காமராசரின் 116ஆம் பிறந்தநாள்விழா

ஸ்வாமிஸ்பள்ளியில் ,’’கர்மவீரர் ‘’, பெருந்தலைவர் காமராசரைப் போற்றும் வகையில் பேச்சு ,கவிதை ,பாடல்,நாடகம் என்று பல்வேறுநிகழ்ச்சிகள் மூலமாக கல்விவளர்ச்சிநாள்
கொண்டாடப்பட்டது.பாரதரத்னா காமராசரின் எளிமை, அறிவாற்றல் , ,ஆளுமைத்திறன் , கல்வித்தொண்டு குறித்து மாணவர்களின் நிகழ்வுகள் அமைந்திருந்தன.

~ other

Unique Id
119072185158434_639159886482992
Field collection
Updateddate
1531977708